பக்கம்:முருகருந் தமிழும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 முருகரும் தமிழும் (3) பெய்யு முத் தமிழிற் றயாபர ! பிஞ்ஞகர்க் குரை செப்புநாயக !” -திருப்புகழ் 830 (4) தாயுவர் சகித்த முத்தமிழ் மாலா யோகிய செழிப்பை நக்கிய சிலா விறிய மயில்விரா ! H H - -திருப்புகழ் S53 பாட்டில் விருப்புடையார் என்பது - நறுமலர் வள்ளிப் பூநயக் கோயே! கெழி இக் கேளிர் சுற்றம் நின்னை h H- = ■ # = ") I எழி'இப் பாடும் LIIIL_L–LD[Isfi தோயே! -பரிபாடல் Ꮾ • த t 6) ழ்ப் பி த் த so . -த மி ழால் J ம்மை வை தாரையு ம்

வாழவைப்பார் என்பது. -, i - f,τ, ** . on so H o i. Q H மமாய,கா ர ைகுழல வளளயை வடடவன முத்தமிழால் வைதா ரையும் அங்கு வாழ வைப்போன் ! -கந்தரலங்காரம் 7. தமிழ் மருந்துண்போர் -(மருத்து-அமுது) முருகக்கடவுள் சேய், 'குழந்தைக் குமான்', 'குழந்தை வடிே வலன்' அல்லவா? இந்தக்கு ழந்தை வளருத :ற்கு வேண் டிய f തrു தமிழே. இந்தக் குழந்தைக்குக் காப்புப்பொருள் (t ாதுகாப்புப் பொருள்) தமிழே. குழந்தைக்கு முதல் முதல் கொடுப்பது தேன். பின்னர் வளருதற்கு வேண்டியது பால் அமுது. இந்தக் குழங்கை முருகன் வளர்தற்குத் தேன் எது : பால் அமுது எது ? இதற்கு விடை வாகவி மார்க்க சகாய கேவர் அருளிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழிற். பின்வருங் காப்புச் செய்யுளிற் காணலாகும்.