பக்கம்:முருகருந் தமிழும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழு n 7

  • அம்மைமுலை புண்டுவிளை யாடும்இளை யோனே எமை யாட் கொண்ட குமரேசனைச் செம்மையுள ஆறுமுக னேத்திரு விரிஞ்சைவரு சேயைப் புரந்தருள்கவே

மும்மைமலம் அகலகக் கிாமுகி சொன்ன கிரு முருகா றெலுங் தேறலும் எம்மருண * கிரிநாதர் ஒதுபதி ருை பிரந்திருப்புகழ் அமுதுமே!’ கிருமுருகாற்றுப்படை என்னுங் தேன் முதலில்

  • * * * -- + - * . © ------ H - குழநதைக குமானைக் காககும. பின்னர்த் கருபபுகழ அமுது + == - - * * -- = &T - அககுழகதையைக காககும. .7FT:וה அளவிலும் திருமுருகாற் அப்படை முதன்மைக் கானக்கது. இதனைப் பாவுள் முன்

என்ருர் காளத்திப் - +. - - - H. 5 * லுறவந்து நிற்கும் முருகாற்.அப்படை புராணத்தில். இங்கனம், முருகக்கடவுளைப்போலத் தமிழில் ஈடுபட் டார் ஒருவரிலை. அவரைப்போலத் தமிழில் மனங்காைந்தார் ஒருவரிலை. தமது தமிழ்க்காதலை எவ்வெவ்வாறு அவர் விளக்கியுள்ளார் என்பதை ஆராய ஆராய வெகு விநோதமா r ar:, + யிருக்கும். ஒருகால் தமிழ்ப் பாடல் பாடித் தமிழைப் பரப்பு வார்-தமிழுலகை வாழ்விப்பார் : ஒருகால்-தமிழ்ப் புலவர் குழாத்துள் தலைமை வாய்ந்து அவர் தம் கலாம் தீர்ப்பார் ; ஒருகால்-தமிழ்ப் புலவர்களோடு விநோத சம்பாஷணை கொள்வார், வாது செய்வார், தமிழ்ப்பா பாடுவார், தமிழ்ப்பா பெறுவார். ஒருகால்-கம்மைச் சரணடைந்த தமிழ்ப் புலவ நெஞ்சிற் செஞ்சொல் தந்து வாகில் அவருக்கு வெற்றிவ அடியர் கனவிலே தோன்றி வந்துதவுவார். ஒருகால் பாடென்று கட்டளையிட்டுக் கமிழ்ப்பா பெறுவார். ஒருகால் புலவர்களை அச்சுறுக்கியும், இவருட்டியும், தண்டித்து