உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1045

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென். றருட்பொற் றிருவாழிமோதிர மளித்துற் றவர்மேல் மனோகர 'மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே. (3) 421. திருவடியை நினைக்க தனன தான தத்த தனதான எதிரி லாத பத்தி தனைமேவி. இனிய தாள்நினைப்பை யிருபோதும், இதய வாரி திக்கு ளுறவாகி. எனது ளேசி றக்க அருள்வாயே: கதிரகாம வெற்பி லுறைவோனே கனக மேரு வொத்த புயவீரா, மதுர வாணி யுற்ற கழலோனே. #வழுதி கூனி மிர்த்த பெருமாளே. (4) கதிர்காமத்து முருகப்பிரான் அநுமாருக் கருளியதாய் ஐதிகங் குறிக்கப்பட்டிருக்கின்றது போலும். t வாணி - நாதம் தோன்றும் இடம் 'நாத கீத கிண்கிணி (திருப்புகழ் 236), இனிய நாத சிலம்பு (திருப்புகழ் 23) என்றார் பிற இடங்களில், வாணி யுற்ற கழலோன் சரசுவதியும் பிரமனும் திருத்தணிகையில் பூசித்ததாகத் தணிகைப் புராணம் கூறும்.

  1. வழுதி கூன் நிமிர்த்தது - திருஞானசம்பந்தர் அருளிய லீலை. பாட்டு 181 கீழ்க்குறிப்பைப் பார்க்க