உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1048

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கதிர்காமம் திருப்புகழ் உரை 575 422 கடகட என் செய்யும் பறை ய கருவிகளின் ஒலியும் 9్య ဂ္ယီဒီးမြှီး :: - கீற்றுக்களை உடைய பு ఫీ சய்கின்ற கதிர்காம! (கதிர்காம னே) தரங்கம் (கடலை) அல்ல (அலைத்த வ்ருத்திய) வீர்னே! பெருமை தங்கியதும், கோபத்தை உடையது.ழ்-ஆன நகம் (് ஐராவதம்) “ੰ ": தேவசேனையைப் புணர் இத' குண அணைந்து இனிமை ய்ர்ன் குணத்தையுண்டய குகனே! மன்ம்தன் பித்ர்வாதிய விட்டுனு அஞ்ச (பயப்பட), அம்புயன் (தாமரையினன் ஆகிய) பிரமன் ஒட வட சிகரி (வடமலை- மேரு தவிடுபட (துாளிபட) நடனம் செய்கின்ற, மாவில் குதிரைமேல்) மியில்மீது புகும் ஏறும் கந்தனே! தவறுதலில்லாமல் வழிவழியான உறவினன் என்னும்படி (நான் உன்னை) வழிபடும் ஆற்றல் இல்லாத வனாய் இருத் ன்றேன்; என் அவா . எனக்குள்ள் மூவாசைகளும், Tவிக்கினம் (மற்றுள்ள தடைகளும்) ப்ொன்றிடும்ோ தான் (என்றேனும்) அழிந்தொழியுமோ! காட்டில் தவத்திலிருந்த இருடியின் (சிவமுநிவரின்) ஆற்புத புதுமையான குழ்சியாம்(விள்ளிக்கு) அடிமையாகிப்ப்ோய் அப்புனம் (அவளிருந்த தினைப்புனத்துக்குப் போய்த் தளர்ச் யுற்றவனே! அயில் அவசமுடன் அ ததி திரிதரு க ஆளப் புயுங்கொண்டு அருள்வோனே! (அவசமுடன் அ ததிதிரிதரு கவி(யை) ஆள அயில் புயங்கொண்டு அருள்வோனே!). (வெயிலால்) மயக்கமடன் அந்த ஒரு சமயத்தில் (காட்டுவழியில் - சுரத்தில்) போய்க்கொண்டிருந்த கவியாகிய பொய்யா மொழியை ஆன்டருள, வேலைத் தோளிலேந்திச் சென்று அருள் புரிந் ன! (முன் பக்கத் தொடர்ச்சி) வேடனாய் வழிமறித்துத் தன் பெயர் முட்டை' என்று சொல்லி என் பெயரை வைத்துப் பாடினால் உன்னை விடுவேன் என வெருட்டப் பொய்யாமொழியார் அகப்பொருள் நற்றாயிரங்கல்' துறையில். (அடுத்த பக்கம் பார்க்க)