பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1075

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை

  • வனமுறை வேட t னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே;

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே. திருமலி வான #பழமுதிர்சி சோலை மலைமிசை மேவு ; பெருமாளே. (1) 434. ஞானம் பெற தனதன தான தான, தனதன தான தான தனதன தான தான தனதான S இலவிதழ் கோதி நேதி மதகலை யார வார இளநகை யாட ஆடி மிகவாதுற். றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால இணைமுலை மார்பி லேற மதராஜன்; கலவியி லோடி நீடு வெகுவித தாக போக கரனப்ர தாப லீலை மடமாதர்.

  • கதிர்காமத்தில் ஒரு வேடன் வேலவரைப் பூசித்துப் பேறு பெற்ற வரலாறு இங்குக் குறிக்கப்பட்டுள்ளது.

முருகவேள் தமது வேலாயுதத்தைப் பாராட்ட அருகிலிருந்த பிரமன் இந்த வேலுக்குப் பெருமை என்னால் வந்தது என, முருகவேள் கோபித்துப் பிரமனைச் சபிக்கப், பிரமன் பூமியில் அந்திமான்' என்னும் வேடனாகப் பிறந்தான். தான் கொல்ல எத்தனித்த பிப்பலாத முநிவரால் அவன் ஞானம் வரப்பெற்றான். முருகவேளை அன்புடன் பூசித்தான். கார்த்திகை விரதம் இருந்து ஆறெழுத்தை ஓதி வேடத்தன்மை நீங்கி அரசனாகி இடைவள்ளல்கள் எழுவரில் ஒருவனாயினான். (சுப்பிரமணிய பராக்ரமம் - சதுர்முக சாபாளி மூர்த்தி - பக்கம். 169) இந்த வேடனைத்தான் இந்தத் திருப்புகழடியிற் குறித்துள்ளார் என்பர். (அடுத்த பக்கம் பார்க்க)