பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 முருகவேள் திருமுறை 12 - திருமுறை இனியகணி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த இறைவகுக கந்த என்று மிளையோனே. எழுகடலு மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு மிமையவரை யஞ்ச லென்ற பெருமாளே ! (35) 51. அன்பு பெற இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி. இரவுபகல் மனது சிந்தித் துழலாதே; உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி, உனையெனது ளறியு மன்பைத் தருவாயே 'மயில் தகர்க லிடைய ரந்தத் தினைகாவல். வனசகுற மகளை வந்தித் தனைவோனே. கயிலைமலை யனைய செந்திற் பதிவாழ்வே கரிமுகவ ணிளைய கந்தப் பெருமாளே! (36) 1. மயில் தகர் கல் இடையர் - மயிலும் ஆடும் நிறைந்த குன்றினிடத்தில் வசிக்கும் வேடுவர். ਾਂ (பா வே.) 'இனியகணி சிந்திமந்தி உலவு பொங்கிலஞ்சி"