பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 முருகவேள் திருமுறை (2 திருமுறை அஞ்ச வேவரு மவதர மதிலொரு தஞ்ச மாகிய வழி வழி யருள் பெறும் அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ணெதிரே நீ. அண்ட கோளகை வெடிபட இடிபட எண்டி சாமுக மடமட நடமிடும் அந்த் மோகர மயிலினி லியலுடன் வரவேணும்: மஞ்சு போல் வள ரளகமு மிளகிய ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென வந்த தூயவெண் முறுவலு மிரு குழையளவோடும்; மன்றல் வாரிச நயனமு மழகிய குன்ற வாணர்த மடமகள் தடமுலை ம்ந்த ராசல மிசைதுயி லழகிய Ц06??Т6]//тёттЛт; 'செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை விஞ்சு கீழ்திசை சகலமு. மிகல்செய்து திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் மகமேரு. செண்டு மோதின. ரரசரு ளதிய தொண்ட ராதியும் 燃 நறிபெறு செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் பெருமாளே. (64) 1. குழை - காது, (திருப்புகழ் 24 உரை) 2. செஞ் சொல் மாதிசை - தமிழ்த் திசை - தெற்கு சென்று மோதின நரபதி யுலவிய தொண்டை நாடினி லறநெறி முறைபயில் செஞ்சி மாநகரினிதுறை யமரர்கள் பெருமாளே." - என்றும் பாடம். 3. மேரு . இமயம் எனக்கொண்டால் இமயம் தன் செலவைத் தடுத்தால் சோழன் கரிகாலன் சினந்து அதைச் சாத்தனார் தனக்குக் கொடுத்த செண்டு என்னும் ஆயுதத்தால் அடித்துப் புலிக் கொடியை அதன்மீது பொறித்த வரலாறு குறிக்கப்பட்டுள்ளது எனக்கொள்ளவும் சென்டு கொண்டு கரிகாலன் ஒரு காலி னிமயச் சிமய மால்வரை திரித்தருளி மீள அதனைப் பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகிற் பாய் புலிக்குறி பொறித்ததும்" கலிங்கத்துப்பரணி. 4. செண்டு . திருப்புகழ் (2) எண்ணின் கீழ்க் குறிப்பைப் பார்க்க 5. நெறி முத்தி.