பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 முருகவேள் திருமுறை 12 - திருமுறை வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே. மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே! அரிதிரு மருகக டம்பத் தொங்கற் றிருமார்பா 'அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா! திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் குருநாதா. ஜெயஜெய ஹரஹர செந்திற் பருமாளே. (67) 83. பொது மகளிர் இணக்கம் அற பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள் நடை யோதி மோகுலம் போலசம் போகமொடு போடி பாளிதங் காருகம் பாவையிடை வஞ்சிபோலப்.

  • பாகு பால்குடம் போலிரண் டானகுவ

டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல் பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ரந்தமீதே, மாதர் கோகிலம் போல்கரும் பாணமொழி தோகை வாகர்கன்ை டாரைகொண் டாடிதகை வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிச்ை - யன்பு ளார்போல். 1. கடலில் மாமரமாய் நின்ற சூரனைப் பிளக்க வேல் வந்தபோது கடலும் கொதிப்பு உற்றது. மதுரையை அழிக்க வந்த கடல்மீது (உக்கிர பாண்டியர் - முருகர்) வேலைச் செலுத்திக் கடலைச் சுவற வைத்த திருவிளையாடலையும் இது குறிக்கலாம். 2. பாடி - இது படி என்பதன் விகாரம், படி - குணம். - பாளிதம் பட்டாடை, காருகம் - நெய்யுந் தொழில். 3. பாவை - பாவு ஐ. 4. பாகு - அழகு - பாகா ரிஞ்சிப் பொன்மதில் கம்பராமாயணம், ஊர்தேடு-82. 7