பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 முருகவேள் திருமுறை 12 - திருமுறை வாச பாசகஞ் தாடஇழி வேர்வை பாயச்சிந் தாகுகொஞ் சாரவிழி வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர்

  • சந்தமாமோ,

தீத தோதகந் தீததிந் தோதிதிமி டுடு டூடுடுண் டூடுடுண் டுேடுடு மகு டீகுகம் போலவொண் பேரிமுர சங்கள்வீறச் சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும் வீழ ஏழ்தடந் துரளிகொண் டாடமரர் சேசெ ச்ேசெயென் றாடநின் றாடிவிடு மங்கிவேலா! தாதை காதிலங் கோது.சிங் காரமுக மாறும் வாகுவுங் கூரசந் தானசுக தாரி மார்பலங் காரியென் பாவைவளி யெங்கள் மாதைத் "தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக ளாட வேபுணர்ந் தாடி வங் காரமொடு தோழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை தம்பிரானே. (68) 1. பாசகஞ் சூது . சூதாடு கருவியை யொத்த கொங்கை பாசு-பசுமை அகம மTTபு. 2. சந்தம் - ஆசை சுகம் 3. தடம் . மலை. முருகவேள் வேலால் ஏழுமலையைப் பொடி செய். தார். ஏழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல்" கல்லாடம்-3 4. தாரு - மரம். (மரச்சோலை) 5. வங்காரம் - செப்பம். 6. தாழை - தென்னை - " தாழை யிளநீர்" தேவாரம் சம்பந்தர். 3-71-1; திருமுருகாற்றுப்படை