உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 முருகவேள் திருமுறை 12 திருமுறை காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி 'ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை காளி நட மாடி நாளன்பர் தாம்வந்து தொழுமாது: வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல் வாழுமுமைமாத ராள்மைந்த னேயெந்தை யிளையோனே. மாசிலடி யார்கள் வாழ்கின்ற ஆர்சென்று தேடிவிளை யாடி யேயங்ங் னேநின்று வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற பெருமாளே (78) 94. வீடு பெற இராம ->n અઝા બનાઝએ D * வஞ்சங்கொண் டுந்திட ராவன னும்பந்தென் திண்பரி தேர்களி மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை. வந்தம்பும் பொங்கிய தாகன திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு மெதிரே°கை: மிஞ்சென் றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவே குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி. 1. ஆடலேறுடை அண்ணல் - தேவாரம் - சம்பந்தர் II - 107 - 11. 2. வஞ்சம் கொண்டும் திட ராவணனும் எனப் பிரித்துக் கொள்க. 3. கை சேனை. "கை வகுத்து' தணிகைப்புரா - சிபரி - 167