பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 முருகவேள் தி ருமுறை [2- திருமுறை 98. திருவடியைப் பெற விந்ததி னுாறி வந்தது காயம் வெந்தது கோடி யினிமேலோ. விண்டுவி டாம லுன்பத மேவு விஞ்சையர் போல அடியேனும்: வந்துவி நாச முன்கலி தீர வண்சிவ ஞான வடிவாகி. வன்பத மேறி யென்களை யாற வந்தருள் பாத மலர்தாராய்; எந்தனு ளேக செஞ்சுட ராகி 1 யென்கணி லாடு தழல்வேனி எந்தையர் தேடு மன்பர்ச காய ரெங்கள் சுவாமி யருள்பாலா, ? சுந்தர ஞான மென்குற மாது தன்றிரு மார்பி லனைவோனே சுந்தர மான செந்திலில் மேவு கந்தசு ரேசர் பெருமாளே. (83) 1. "ஆறு திரு எழுத்தும் கூறு நிலைகண்டு நின்தாள் புகழுநர் கண்ணுட் பொலிந்தோய்" கல்லாடம் 'கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் "அப்பர் - VI -47 - 1. "கண்ணின் மிசை நண்ணி" - சம்பந்தர் 3 - 73 - 4. 2. சுந்தர.மாது' என்றதனால் வள்ளியின் பழைய நிலைப் பெயராகின்ற சுந்தரவல்லி என்பது நினைவூட்டப்பட்டது. ஞானமென் குறமாது - "ஞான குறமாதை - திருப்புகழ் 987