பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 - முருகவேள் திருமுறை [3- திருமுறை சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே வந்தித் தருள்தரு மிருசே வடியே சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே: வெந்திப் புடன்வரு மவுணே சனையே துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய் வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே தவவாழ்வே. விஞ்சைச் குடையவர் தொழவே வருவாய் கஞ்சத் தயனுட னமரே சனுமே விந்தைப் பணிவிடை புரியோ தவர்மே லருள் கூர்வாய், தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே செங்கட் கருமுகில் மருகா குகனே சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் கதிர்காமா சொம்பிற் பலவன முதிர்சோ லைகள்சூழ் இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே:52, 152. திருவடியைச் சிந்திக்க தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தனதான ஆல காலமெ ணக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட னிளைஞோரை. ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய தற்குற வான பேரைய கப்படு வித்ததி விதமாகச் 1. வெந்திப்பு - பெந்திப்பு: கட்டு. 12