பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 353 மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்யும் நான் உன்ன்ைய்ே வணங்கித் திருவ ப் பாலிக்கும் உனது இரண்டு சேவடிகளையும் தியானிக்க விசேடித்துள்ள ர்க்சியம்ான சிறப்புப் பொருளை உபதேசித் தருள்.

) HTԱԼIITEE

மனக்கொதிப்புடன் வந்த (அல்லது உறவினராம் கட்டுடன் வந்த்) அசுரேசனம் சூர்னைத் துன்டித்த ஒப்பற்ற ஒளி, வீசும் வேலாயுதத்தை உட்ையவ்னே! வெற்றிக்கே மலை இவர் என்ச் சொல்லும்படி வாழ்கின்ற் డి: தவத்தின்ர்க்கு வாழ்வே! மாய வித்தை வல்ல (திருமால்) பதினென் கணத்தருள ஒருவர்ாம் விஞ்ச்ையர் வித்தியாதரர் , அல்லது ானிகள்) தொழ் வருபவனே!-தாமரை மலரில் உள்ள் 'ே தேவ்ர்தல்ைவனாம் இந்திரனும் அழகிய பணி விட்ைகளைச் செய்யும்போது அவ்ர்ப்ால் அருள் மிகக் கொள்பவனே! தொந்திக் கணபதி மதிழும் சகோதரனே! சிவந்த கண்களை உடையவரும் கரியிமேகம் ப்ோன்றவருமான் திருமாலின் மருகனே! குகனே! உனக்குச் சொந்தமாம் குறமகள் வள்ளியின் கணவனே! திறமை வாய்ந்த கதிர்காம வாசனே! அழகு வாய்ந்த பல வளங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும், கோட்டைத் திருமதில் ய மதில்கள் சுற்றி புள்ள்தும், அருள் பாலிப்பதும், பெருமை வாய்ந்தது ம்ான பழநியில் வீற்றிருக்கின்ற முருகனே! தேவர் பெருமாளே! (சேவடியே சிந்தித்திட மறையாகிய சீர் அருள்வாயே) 152 ஆலகால விஷம் எனவும், கொலைத்தொழில் முற்றிய வேற்பட்ை எனவும், கூறத்தக்க மிகக் கொடிய கண்ணின் கடையாலும் (கடைக் கண்ணாலும்), காம இன்பத்தை விளைவித்து பலவித வகையில் இளைஞர்களை - நிரம்பு ஆணைகளை உண்மைபோல உரைத்து (வழி மறித்துப், பொல்லாத மோகத்தை உண்டுபண்ணி, அதற்கு வசப்பட்ட பேர்வழிகளைத் (தங்கள்) கைவசப் படுத்திப் பலவிதமாக,