பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 355 நிரம்பக் காம மயக்கத்தைத் தந்து, அவர் டய கையில் உள்ள பொருள் அத்தனையும் வற்றிப் போம்படி, சண்டையிட்டும் மயக்கியும் சாதிபேதமின்றித் த் திரிகின்ற பேதைமை கொண்ட மாதர்க்ளின் 鷺துள்ள காம ஆசையை ஒழித்து உனக்கு அடியானென ஆராதனை ய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு (உனது) இன் நாள்தோறும் போற்றி நினைக்கும் வண்ண்ம் அருள் புரிவாயாக! முற்றாத சிறந்த திங்களையும் (இளம் பிறையையும்), ஊமத்தம், எருக்கு அறுகு (கங்கை) ஆறு, பூளை ப்பூ - இவைதமைச் குடியுள்ள சடையைக் கொண்ட மதுர்ைப் பிரான் சொக்கேசர்) அளித்தருளிய அற்புத முருக்னே! மாய மானாக வந்த மாரீசனாகிய அரக்கர்களை வெற்றி கொண்டவரும், வாலியின் மார்ன்பத் தொளைக்கும் வண்ணம் வில் ஏந்தி அம்பை எய்தியவரும், டிற்போருக்குப் பொருந்திய புயத்தை உடைய்வருமான திருமாலின் மருகனே! நான்கு வேதங்களிற் சொல்லப்பட்ட முறையின்படி பயி லும் வீண்ை நாதனாகிய நாரதர் குறிப் ட்டுரைத்த காட்டினிடையுே (வள்ளிமலைக் காட்டில்) தேடி ஒடி(வள்ளிக்) குறத்தியைக் கொண்டு வந்தவனே! தென்னையும் புலாவும் பழுத்து உதிர்க்கும் சோலை ழ்ந்த பழநிப் பதியில் ಫಿಸಿ ஞான பூரண சத்தியாம் வ்ேற்படையைத் தரித்தருளும் ப்ெருமாள்ே! (தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே) 153 ஒடி அழைத்து வரவும், சில சேடியர்கள் பசப்பவும் ன்முகம் காட்டி ஏய்க்கவும், அதற்கு முன்னே கூந்தன்லச் சிக்கெடுத்து வாரி முடித் தும், வெற்றிலைச் சுருளை ஒழுங்கு படுத்தியும் மிக்க மணம், நிறைத்துச் சேர்க்கப்பட்ட அகில், புனுகு சட்டம்,ஆதிய வாசனைப் பண்டங்கள் கலந்து வழிய மேலே அடரப் பூசப்பட்ட் (தமது) கொங்கைகளின் மீது ஆசையுடன் அணைத்த பொதுமகளிருடைய உறவு ஆமோ (ஆகாது என்றபடி).