பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 முருகவேள் திருமுறை 13. திருமுறை 159. வழிபட தனத்த தானன தனதன தனதன தனதான அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு முறவோரும். அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு வளநாடும்; தரித்த ஆரு tமெ யெனமண நினைவது நினையாதுன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே எருத்தி லேறிய இறையவர் செவிபுக வுபதேசம் இசைத்த நாவின இதனுறு குறமக ளிருபாதம், பரித்த சேகர மகபதி தரவரு தெய்வயானை. பதிக்கொ ளாறிரு புயபழநியிலுறை பெருமாளே (60) 160. முத்தி பெற தனதனா தனதத்த தனதனா தனதத்த தனதனா தனதத்த தனதான அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு ளறிவுதா னறவைத்து விலைபேசி. அமளிமீ திணில்வைத்து பவளவா யமுதத்தை யதிகமா வுதவிக்கை வளையாலே, உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ ளுலையிலே மெழுகொத்த மடவாரோ. டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து ஒழியுமா றொருமுத்தி தரவேணும்: 'தனகல் சிணுங்கிப் பேசுதல். tமெ யென - மெய் யென.