பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 373 வேடர் குலத்து மாது, ஒப்பற்ற ரத்னம் போன்ற பரிசுத்தமான லக்குமி, மயில் போன்றவள் - ஆகிய - iள்ளி சேர்கின்ற வட்சி மாலை புனைந்த் அழகிய மார்பனே! திகைத்து மயங்கி நின்ற அசுரன் (கிரெளஞ்சன், தாரகன் அல்லது சிங்க ன் மலைபோல விழச் சிறந்த மயில் வாகனத்தில் ஏறிய உக்ர வடிவேலனே! போர்ப் பறையை விரும்பும் ருத்ரி, கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவள், ப்ர்மர் பக்கத்தில் உறைகின்ற சத்தி, எமது தாய் பழைய பார்வதி, துர்க்கை, பெரியநாயகி (என்னும் நாமத்தை உடையவள்) பெற்ற பெருமாளே! பழ மாமலையில் வீற்றிருக்கும் பெரும்ாளே! (ஒரு முத்தி தரவேணும்.) 161 =2,001([05LD, e?!, றுமுகம், ஆறுமுகம், து கழ், ஆறுமுகம, ஆறுமுகம் என்று (ஆறுமுறை) கூறித் திருநீற்றை உடலிற் பூசி அணியும் பெரிய தவசிகளுடைய பாத மலரைச் சூடுகின்ற அடியர்ர்களின் திருவடிய்ே துணையாம் என்று கடைப் பிடித்தும், நாள்தோறும் ஏறுதற் கமைந்த மயில் வாகனனே! குகனே! சரவணனே! எனது ஈசனே! என்மானம் உனது மானமாம் (எனக்கு உற்ற பெருமை உனக்கு உற்ற, பெருமையாம்) என்று கூறியும்; உன்னை ஒதிப் புகழ்கின்ற ஏழை (அடியார்)கள் இறைவனே! ந்த) வியாகுலம் (மனத்துயர்) தது (எனக்கு ஏன் இப்போது வந்தது) என்று(உன்னிட்ம்)முறையிட்டுக் கேட்டால் பின்னர் . உன்னை யார்தாம் புகழ்வார்கள் மறை (வேதம்) தான் உன்னை என்ன சொல்லாது! (வேதந்தான் உன்னைப் புகழுமா?) ருநீறு விளங்கும் பொன்போன்ற மேனியை உடையவனே! வேலனே! அழகிய நீலமயில் வாகனனே உமை பெற்ற வேளே! 'பழநி ஊரின் மேற்குப் பாகத்தில் விளங்குவது (பார்வதி தேவி) பெரியநாயகி அம்மையின் திருக்கோயில்.