பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/390

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 முருகவேள் திருமுறை 13- திருமுறை 'நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனிவேல்விடும -- டங்கல்வேலா; சிறிவரு மாறவுண னாவியுனு மானைமுக தேவர் துணை வாசிகரி அன்ைடகூடஞ்: சேருமழ கார்பழநி வாழ்குமர னேயிரம தேவர்வர தாமுருக தம்பிரானே (62) 162. பாசம் அகல, தமிழ்க்கவி கூறிப்பணிய தத்தா தனத்ததன தத்தா தனத்ததன தானத் தனந்ததன தானத் தனந்ததன 輩輩 輩輩 தன தன தான இத்தா ரணிக்குள்மது வித்தாய் முளைத்தழுது கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில் ஒடித் திரிந்து நவ கோடிப் ப்ரபந்தகலை யிச்சீர் பயிற்றவய தெட்டோடு மெட்டுவர வாலக் குணங்கள் பயில் கோலப் பெதும்பையர்க ளுடனுறவாகி. இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள் தேடிச் சுகந்த அணை மீதிற் றுயின்றுகக மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில பிணியதுமுடிச் _ - --- 'சம் சேர்கள் தம்மோடு