பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/396

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 முருகவேள் திருமுறை 13 திருமுறை கலவியி லவரவர் தங்கள் வாய்தனி லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது பகர்வாயே சிலைதரு குறவர்ம டந்தை நாயகி தினைவன மதனிலு கந்த நாயகி திரன்தன மதனில ணைந்த நாயக சிவலோகா கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய பெருமாளே.(64) 164. அகப்பொருள் (நற்றாயிரங்கல்) தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த தனதான இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு மயலாலே, நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து நெகிழுமுயிர் நொந்து மதவேளால். நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த நினைவொடுமி றந்து படலாமோ, அவர் கிளவித் தலைவராகிய நாயகர்.