பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/464

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 முருகவேள் திருமுறை 13. திருமுறை மிடவே கரியா * - மிதிலேது: சரதா மறையோ தயன்மாலும். சகலா கம நூ லறியாத பரதே வதையாள் தருசேயே. பழனா புரிவாழ் பெருமாளே. (93) 193. அடியாரோ டிணங்க தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன தானந் தத்தன தானன தானன தனதான வாதம் பித்தமி டாவயி றிளைகள் சிதம் பற்சணி ஆலைம கோதர 'மாசங் கட்பெரு மூலவி யாதிகள் குளிர்காசம். மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி யோடுந் tதத்துவ காரர்தொ னுாறறு வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் வெகுமோகர், சூழ் துன் சித்ர+க பாயை.மு வாசைகொ டேதுஞ் சற்றுன ராமலெ மாயைசெய் சோரம் பொய்க்குடி லேசுகமாமென இதின்மேவித். 'மாசங்கண்' என்பதை, அங்கண்மாசு எனத் திருப்புக, அங்கண் மாசு என்பது நேத்திர ரோகம். tதத்துவம் 96 - திருப்புகழ் 157-ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க

  1. கபாய் - கவசம் : தேகம்.

15