பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முருகவேள் திருமுறை (1 திருமுறை தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொரிந்தலர் பொதியவி னவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை த்ெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில் திகழ் திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே (5) 6. பொதுமகளிரால் வரும் துயரற கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கணிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு நகையாலே 1களக்கொ முங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ முந்திரும் எனமணம் உருகஒர் கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற அனைத் த கந்தனில் இணைமுலை எதிர்பொர நகத்த ழுந்திட அமுதிதழ் பருகிய மிடறுாடே நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே 1. களக் கொழுங் கலி - வளமான கண்டத் தொனி. 2. ஆகம் என்பது அகம் எனத் திரிந்தது. ஆகம் மார்பு.