பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 25 செழுமை வாய்ந்த தாழரையில் வீற்றிருக்கும்t கிழப்: பிாமன் 鷲燃 அன்று நிை ல்வப் பேகண்மையைப் (பிரணவப் பொருன்ளச்) சொல்லி அருளிய முருகனே! கூட்டமான மணி (ரத்னக்) குவியல்கள் சூரியோதய ஒளியை வென்ற திருவேரகத் தலத்து அமர்ந்த பெரும்ாளே ! (நற்பதங்கள் தருவாயே) 205. பெருஞ் செயலாகிய சிவ யோக நிலையைப் பூண்டு, ஞானக் கண் முனையைத் ಶ್ದಿ நோயாக வரும் புண்ணிய ப்ாவ கன்மங்கள் பின் வாங் லகிப் போக (ஆணவ) மலம் மூடுகின்ற அந்த அஞ்ஞான இருள் அற்று விலக, (நான்) விளக்கமுற்று (உனது) றுமுக்ங்க்ளோடு கலந்து (உன்னோடு) பேதம் (வேற் நீமீை ல்லை என்று சொல்லும்படி நீயும் நானும் (இருவரும்) அழகான மலரும் அதன் மிகுந்த நறுமணமும் கலந்திருக்கும் தன்மை என்று சொல்லும்படி மகிழ்வுற்றுத் தேவர்கள் பணியவும், தேவலோக மங்கையர்திருவடிகளில் மலர் துாவவும் ன்புடன் எண்ணிலாத கோடிக் கணக்கான முனிவர் கள் புந்ேது பாடவும், (நீ) பருத்த ఫే: மிசை ஏறி விளங்கி. வர வேனும்: திருமாலும் பிரமனும் அறிந்துணராத அடியிணையூரம் சிவந்த ப்ாதங்களை அள்வாக வைத்து, விளங்க் స్ట్లో (*பஞ்ச கிருத்தியங்களுக்கு எல்லாம் ஆதிகாரணமாக விளங் ஆடுகின்ற) நடராஜப் ப்ெருமான், நெருப்பிலிட்ட இரும்பு போல ஒளி விடும் திருமேனி. யையும், மகிழ்ச்சி கொண்ட் பச்சை நிறப் பெண்ணாம் பார்வதியைத் தமது தேகத்திற் பாகமாக அயலில் வைத்துள்ள திருக்கோலத்தையும் SP_ØØYLLI ! சிவன், திரிபுரங்களின் பகைவனாம் (ஈசன்)-அருளிய குழந்தையே ! பகைவர்களாம் அசுரர்களுடைய வலிய, அலங்கரித்த முத்துக்கள் விளங்கும் கிரீட முடிகளும் உடலும் நடுங்க, அவர்களது உயிரை யமன் உண்ணும்படி வென்ற வேலை உடையவனே! t முழுகும் அருமறை முகத்துப் பாட்டி கொழுநர் திருப். 46 or இது கொழும்பு திரு.மு. திருவிளங்கம் அவர்களின் அருமையான உரை.