பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/507

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி லங்கைசாய நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருக மைக் காவில் பரிமள * நாவீசு வயலியக் கீசர் குமரக டம்பவேலா! காணாளு மெயினர்தற் சாதி வளர்குற மானோடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை நெஞ்சுபாய்தல். காணாது மமதைவிட் டாவி ரியவருள் பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி ഥത്തസ4ങ്ങp தம்பிரானே. (15) 210. சபையில் இறைவன் வர தந்தத் தனதன தனதன தனதன தநதத தனதன தனதன தனதன எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமண முருகிநல் சுருதியின் முறையோடே o: நா - பொலிவு; அயல், t உயிரியை பிறவி - எண்பத்து நான்கு லட்சம் வகை என்ப. உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்". சம்பந்தர் தேவாரம் - 1-132-4. "சரிரண்டு தோற்றத் தெழு பிறப்புள் யோனி எண்பான் ஆரவந்த நான்கு நூறாயிரத்துள். சென்மித்து உழல". கந்தர் கலிவெண்பா.