பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/510

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை 37 சந்தித்தும் "ஹரஹர, சிவசிவ சரணம்" என்று நான் ဖွံ႔ႏွစ္တမ္း வ்ழிபட், (நீ) உன் யடிகள் என் தன்லமிசை பாருந்த, என் உடல் புளகிதழ், க்ொள்ளு, (என்) இரு கண்க்ளிலும் (ஆனந்தக்) _ க்ண்ண்ரீர் (அருவி) 虜 போலக் குதித்துப்பாய (முருக்ா! நீ) ன்னற் கொடி போன்ற இடையை உடைய தேவசேனையின் அழகு முன்னே விளங்க், திரு நடம் இடும் உனது திருவடி அழ்குட்ன் பொலிய, இந்த ேே சபையில் எனது உள்ளம் உருகவும் வந்தருளுவாயாக. தொந்தத் திகு குட. டுடுடுடு டம டம என்று உயர்ந்த திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படி, சல்லிரி, பேரி என்னும் வாத்தியங்கள் - நெருங்கி ஒலிக்க, முழங்கும்.மணி தல கல கலினெனச் சப்திக்க, தேவர்கள் பூம்லர் சிந்த பிரமன் வேதத்தைச் சிெல்லிப் புகழ்த் துன்ம் ஆன்ட்ந்து'அரர்கள்"வின் உலகை அட்ையச் செலுத்திய ய வேல்ாயுதனே! மணம் பொருந்திய சடை முடியையும் நெருப்புப் போன்ற திருவுருவத்தையும், வெற்றின்யயும் கொண்ட் (என் தந்துைய்ாம்) சிiபிர்ானுக்கு உயிர் போன்ற் மலைமகள் பச்சை 徽 4# நறுமணத் கொங்கைமலைகளை உடையவள் -ஆகிய உமாதேவி அருளிய இளையவனே! தாமரை என்னும் பீடத்தில் ஏறி அமர்ந் துள்ள திருமகள், குலமகள் அழகிய் பொற்கொடி போன்ற @DL_GöML/ உடையவளாம் இலக்குழி ே மணந்துள்ள் திருமாலின் மருகனே! நல்ல ம்ணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ப்படும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமள்ள்ே (சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே) 211 ஒருவர் போவது ஒருவர்க்குத் தெரியாத வண்ணம் (பொது மகளிர் வீட்டைத் தேடித்) திரிந்து, நல்வினை தீவினை என்னும் இருவினை காரணமாய்த் துன்பமும் கலக்கமும் (அல்லது தாழ்வு உயர்வுகளை) அடைந்து (மனம் ) மிக வேதனைப்பட்டு, நெருப்படுப்பில் இட்ட மெழுகுபோல வாடி, முற்பிறப்பிற் செய்த வஞ்சனைகளின் பயனாக இக்கருத்தை " ஒருவரைச் சிறுமனை" என்னும் திருப்புகழ் 672ஆம் ா லிலும் காணலாம். முற்பிறப்பின் உணர்ச்சி இலாததால். ஒருவரை

      • வl 1). பர் டி டிங் 11 அபிய ாள் கூக வும் .ெ ா (ாள் கா. i