உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 முருகவேள் திருமுறை (4- ஆம் திருமுறை சந்தித் தரஹர சிவசிவ சரணென கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச் *சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு * ந்ைதத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே! தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதண் டுடு டுடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச' லரிபேரி, துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா! கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு எளிளையோனே. கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே. (16) 211 ஆண்டருள தனதனன தனதனன தான தந்தனம் தனதனன தனதனன தான தந்தனம் தனதனன தனதனன தான தந்தனம் தனதான ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் சணையாலே.

  • சம்பை - மின்னல், t விபுதை - தேவதை. இங்குத் தேவசேனை

என்றே கொள்ளலாம் . சம்பைக் கொடியிடை ரம்பைக்கரசி யெனும்பற் றருமகள்" (திருப்புகழ் 585) என வரும் இடத்தைக் காண்க

  1. முன்- நந்த (நந்த விளங்க) S அல்லரி - பறைப்பொது கைத்தாளம்