பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகவேள் திருமுறை 14 ஆம் திருமுறை காது "மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு மருகோனே. கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட அருள்வாயே ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு சிறைமீளா. ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு மிளையோனே, ஆத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி லுறைவோனே. ஆர னுடலற வாரி சுவறிட வேலை விடவல பெருமாளே. (31) 226. பிறவி அற தனன தான தத்த தனண தான தத்த தனன தான தத்த தனதான மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு நெறிசேர்வார். மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய சாய கக்கண் மடமாதர்;

  • சிதையின் ஆகத்தைத் தன் உகிரினாற் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி பூரீராமர் செலுத்த அப்படைக்கு அஞ்சி அக் காகம் எங்கும் காப்பவரின்றி பூரீராமரையே சரண் அடைய அவர் அக் காகத்துக்கு உயிர்ப் பிச்சை அளித்துக் கண்களுக்கு ஊனம் வருக என்றுரைத்துக் காக்கையின் ஒரு கண் போய், இரு கண்ணிற்கும் ஒரு கண்மணியே பொருந்த அருளினர். இங்ங்ணம் காக்கை உருக்கொண்டு காகாசுரனாக வந்தது இந்திரகுமாரன் சயந்தன் என்பர்.

"காகத் திருகண்ணிற் கொன்றே மணி கலந்தாங்கு" - திருக்கோ காயா செய் 7 " சாாஞ் சான் என்று அவன் அஞ்சி. ா டி க்க க்க