பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/553

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை ஏடணி குழைச்சித் துார்த்த வாடகி குறத்திக் கேற்ற ஏரக பொருப்பிற் பூத்த பெருமாளே. (36) 231. மாதர் கலவியற தனதனன தான தனதன தந்தன தனதனன தான தனதன தந்தன தனதனன தான தனதன தந்தன தனதான விடமும்வடி வேலு மதனச ரங்களும் வடுவுநிகரான மகரநெ டுங்குழை விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு கதுதோயும். ம்ருகமத படீர பரிமள குங்கும மணியுமிள நீரும் வடகுல குன்றமும் வெருவுவன பார புளகத னங்களும் வெகுகாம; நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட மலர்சொருகு கேச பரமுமி லங்கிய நளினமலர் சோதி மதிமுக விம்பமும் அனநேராம். நடையுநளிர் "மாதர் நிலவு.தொ. முந்தனு முழுதுமபி ராம அரிவய கிண்கினெ னகையுமுள மாதர் கலவியினைந்துரு கிடலாமோ.

  • -

மாதர்-அழகிய t நிலவு தொழில் - நல்ல நாயகன் கிடைக்க வேண்டுமென்று சந்திரனைத் தொழுதல். பிறை தொழு கென்றல் என அகப்பொருள் துறை ஒன்றுளது. 'ாயர் கருங்கன் கனி செங்காங் கூப்பு. பகங்கதிர் வெள்ளைச் சிறு அெ4 ச A, டி. ச. அடிய 1 II "