உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான முறு செங்கனி வாயிலோர்சொ லருள்வாயே: "பஞ்சவ னிடு கூணு மொன்றிடு தாப மோடு பஞ்சற வாது கூறு சமன்ைமுகர். பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது பண்டித ஞான நீறு தருவோனே; குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு குன்றவர் சாதி கூடி வெறியாடிக் கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு குன்றுதொறாடல் மேவு பெருமாளே. (4) 237. திருவடி பெற தந்தனா தான தானன, தந்தனா தான தானன தந்தனா தான தானன தனதான வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வள்ைகனா ரார வாரமு மருள்வோராய். வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் fவந்தியா ஆசை யேதரு விலைமாதர், பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு பஞ்சியே பேசி நாடொறு மெலியாதே. "பஞ்சவன் - பாண்டியன் அவனுடைய கூனையும் சுரத்தையும் தீர்த்தது, சமணரைக் கழுவேற்றியது பாட்டு 181 பார்க்க t வந்தியா - வந்தித்து புகழ்ந்து _ட