உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய பண்புசேர் பாத தாமரை யருள்வாயே! அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோகாம லேயயில் அன்றுதா னேவி வானவர் சிறைமீள. அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள் அன்ைடர்கோ வே.ப ராபர முதல்வோனே; கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய கொன்றையா னாளு மேமகிழ் புதல்வோனே. கொந்துசேர் "சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே.(5) கயிலை மலை (இதனைத் தேவாரத்தில் நொடித்தான்மலை என்பர். வெள்ளியங்கிரி என்பதும் இதுவே.) 238. காயம் நிலை பெற தனதன தனணத் தான, தனதன தனணத் தான தனதன தனணத் தான தனதான tதிருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி சிவவழி யுடனுற் றேக பரமீதே. சிவசுட ரதனைப் 'பாவை மணமென மருவிக் கோல $திரிபுர மெரியத் தீயி னகைமே.வி. சோலை மேவிய குன்று - சோலை மலை (பழமுதிர் சோலை) எனலுமாம். tதிருநிலம் - இதை நாரணபுரம் என்றார் - திருப்புகழ் 64 அல்லது "சுடர் பட்டி மண்டபம் (திருப்புகழ் 612) எனக் கொள்ளலாம். 'இருவழி இடைகலை பிங்கலை மார்க்கம்.