உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி யிருள்.கதி ரிலிபொற் பூமி தவசூடே இருவுரு முருகிக் காய நிலையென மருவித் தேவ ரிளையவனெனவித்தார மருள்வாயேபரிபுர கழtலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர் பழமறை பணியச் சூல மழுமானும். பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் sகோவு பரியினை மலர்விட் டாடி அடியோர்கள்; $அரஹர ருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல மருள்செயு முமையிற் பாக ரருள்பாலா. அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ டடியவர் கயிலைக் கான பெருமாளே.(1) 239. ஞானம் பெற தானந் தணத்ததன தானந் தனத்ததன தானந் தனத்ததன தனதான தேனுந்து முக்கணிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும் பழித்தசிவ மருளுறத் 'இருள் கதிர் இலி பூமி "வாணிந்து கதிரிலாத நாடு" (திருப்புகழ் 179. பக்கம் 414) t "அமரோர் இளையோ னெனவே. அருள்வாயே" (திருப்புகழ் 563). *எட்டான்ச் -அஷ்ட்திக்கு sகோவு பளியினை மலர் விட்டு இடபமாகிய பரியைப் பூமியில் விட்டு கோ- பசு "பசு வேறும் எங்கள் பரமன் - சம்பந்தர் II -85-9, $அரஹர உருகி $அரஹர என உருகி. 1 திருமகள் - இலக்குமியின் புத்திரி, , , திரு ஆகுளின் சுஜவ புரமானந்தந் தித்தித் தறிந்தவன்றே கரும்புத் துவர்த்துச் செந்தேனும் புளித்தறக் கைத்ததுவே. கந், அலங்காரம் 6 விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்ட பின், கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே" - திருமந்திரம்.2976.