பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ 'சீவன் சிவச்சொருப மெனதேறி, நாணென்ப தற்றுயிரொ டூனென்பதற்றுவெளி நாதம் பரப்பிரம வொளி.மீதே. ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ நாளும் களிக்கபத மருள்வாயே, வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடமாள. வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு மானின் கரத்தனருள் முருகோனே, தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது தானுனன் கடப்பமல ரணிமார்பா. தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை சாலுங் குறத்திமகிழ் பெருமாளே, (2) 240. பொது மகளிர் மயலற தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த தனத்த தனதான நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தி லதிமோகம். நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தி லணைத்து மொழியாலுந்: சிவன் சிவச் சொரூபம். சிவனெனச் சிவனென்ன வேறில்லை - திருமந்திரம் 2017, கருவெலா மாயவன்' - சம்பந்தள், III - 35 - 3.