102 முருகவேள் திருமுறை 15- ஆம் திருமுறை திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை திரட்டி யெடுத்து வரவேசெய். திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ, பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து படர்ச்சி கறுத்த மயிலேறிப். 'பனைத்த கரத்த குணத்த மணத்த பதத்த #கணத்த தனமாதை: மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து Sவெளுத்த பொருப்பி லுறை நாதா: விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க $ம்ருகத்தை யெடுத்தொர் பெருமாளே. (3) 241. திருவடி பெற தனன தந்தன தானனா தனதனன தனன தந்தன தானனா தனதனன தனண தந்தன தானனா தனதனன தனதான பனியின் விந்துளி போலவே கருவினுறு மளவி லங்கொரு xதசமாய் மிளகு Oதுவர் பனைதெ னங்சனி போலவே “பலகனியின் வயிறாகிப். 'பணைத்தகரம் - மூங்கில் தன்மைத்த புயம் எனலுமாம் tமணத்தபதம் - மலர் மணம் மிக்க பாதங்கள் எனலுமாம். #கணத்ததனம் - பருத்தமுலை என்க. 5 வெளுத்த பொருப்பு - வெள்ளி மலை: கயிலை $ம்ருகத்தை யெடுத்தோர் . மானேந்தி யாகிய சிவபெருமான். 1 விந்துளி விந்து - துளி. " அறுகு நுனி பணியனைய சிறிய துளி பெரிய தொரு ஆகமாகி Fн . திருப்புகழ் - 862
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/575
Appearance