பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . கயிலை மலை) திருப்புகழ் உரை 105 (பூமிக்கு வர வேண்டிய) பருவ காலம் வந்தவுடன் தலை கீழாக நழுவி, (இப்) பூமியை அடைந்து, ஒன்பது துவாரங்கள் கொண்ட உருவ முள்ள ஒரு பதுமை (பொம்மை) போல, பிராணவாயு என்னும் கயிற்றின் உதவியாற் (செயல் உடன்) = - " ப்பூமியில்) மன்ன (பொருந்தி யிருக்க). இப்படிப் போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமலே மல சலம்பட்ட உடலுடன் தவழ்ந்தும், அழுதும், அழுகை ஓய்ந்தும், தாய் மயமாம் பாலை உண்டு ஒரு பாலகனாய் (குழந்தையாய்), இப்பிறப்பிற் செயும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து உருவம் முற்பிறப்பிற் செய்த தீமை காரணமாகப் பொருந்தும்; அங்ங்ணம் பொருந்தி உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேல் மேல் வளர, நாள்தோறும் மனம் உட்ைந்தழிபட்டு, உடல் (உருக்குலைவு தோன்றிக்) கெடு கின்றேன்; இனி உனது திருவடியைத் தந்தருளுவாயாக; தனன தந்தன தானனா தனதனன וr לך לך לך לך לו தாகுதோ என்று முழவு (முரசு), சங்கு பேரி. தவில் (மேள வகை), கணப்பறை (அதமக்கருவியான புற முழவு), எக்காளம் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கஞ் ச்ெய்து ஏழு கடல்களின் ஒலிபோலப்பேரொலியைக் கிளப்ப், போர் நட்க்கும் போர் முனைகளில் நின்று (தமது) பிரதாபங்களைப் பேசும் அசுரர்களின் கோபங் குலைந்து அழிபட தேர்கள் (அழிபட), யானைகள், தி வலிமை உடைய ಶ್ಗ (இவைகளின்) ரத்தம்எட்டுத்திசையளவும் மூட, பேய்கள், நரிகள், பறவைகள் ? கொள்ளச் சிரித்தருளிச் செலுத்திய வேலாயுதனே! சிவன் மகிழ்ந்தருளிய ஆனையின் அழகிய முகங்கொண்ட கணபதி கூட ந்து மனம் மகிழ்ந்து அருள்பாலிக்க, ஒப்பற்ற கயிலைமலையில் மகிழும் பெருமாளே! விளங்கும் மலை நிலத்து (வள்ளிமலை மாது (வள்ளி)யானவள் காதல் கொள்ளும் புகழ் வாய்ந்த பெருமாளே! (அல்லது வள்ளியின் மீது காதல் கொள்ளும் புகழ் வாய்ந்த பெருமாளே!) (உனது கழல் தாராய்)