உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முருகவேள் திருமுறை (5- ஆம் திருமுறை பருவ முந்தலை கீழதாய் நழுவிநில மருவி யொன்பது வாசல்சே ருருவமுள பதுமை யின்செயல் போலவே வளிகயிறி னுடனாடி, 'மனைவி தந்தெரி யாமலே மலசலமொ டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின் மயம யின்றொரு பாலனா யிகமுடைய செயல்மேவி. வடிவ முன்செய்த தீமையா tலெயுமுனையும் அறம றந்#தக மீதுபோய் தினதினமு மனம ழிந்துடல் நாறினே ரிைனியுனது கழல்தாராய், தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு வளைபேரி. தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு மவு னோர்கள்; சினமழிந்திட தேர்கள் Sதோலரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி $சிறையி னங்களி கூரவே நகையருளி விடும்வேலா. சிவன்மகிழ்ந்தருளானைமாமுகன்மருவி மனமகிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் பெருமாளே. (4) " மன - மன்ன. t எயு முனையும் - ஏயும் உனையும் அகம் - பாவம் s தோல் - யானை, $சிறை யினம் - பறவை இனம் சிறையிட்ட தேவர் கூட்டம் எனவும் தொனிக்கும்.