உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து நயத்துத் தியக்கி நித்த மழிவேனோ, செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி யெனஆடும். செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினித்த சித்தி யருள்வோனே, மிகைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்தரக்கன்' மிகுத்துப் பெயர்த்தெ டுத்த கயிலாய. மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து மிதித்துத் துகைத்து விட்ட பெருமாளே. (6) பூரீசைலம் (திருமலை) (இதனைத் திருமலை எனவும் திருப்பருப்பதம் எனவும் மல்லிகார்ச்சுனபுரம் எனவுங் கூறுவர். ர் தேவாரமும் பெற்ற ஸ்தலம். கர்நூால் மாவட்ட நந்தியாற்றிலிருந்து 60 மைல். இங்குச் சிவராத்திரி தரிசனம் விசேஷம்) 244. தரிசனம் பெற தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதான tஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத முளநாடி. உருகிட முழுமதி தழலென வொளி திகழ் வெளியொடு வொளிபெற விரவாதே; 'ராவணன் கயிலை வரை எடுத்த வரலாறு:-பாட்டு 188 பார்க்க t(10+20+60+6)96 தத்துவங்கள்-பாடல் 151.