பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/591

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற றொப்புக் கொப்புக் குயர்வாகி நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு நிகழ்புழு கொழுகிய குழன்மேலும், வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட் டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன் மதசிலை யதுவென மகபதி தனுவென மதிதில தமும்வதி நூதன்மேலும் மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப் பொற்பக் கத்திச் சையனாகி 'மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத மலரல திலைநிலை யென மொழி தழியமெய் வழிபடலொழிவனை யருள்வாயே tநச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத் துட்டக் கட்டத் தசிகான நடத்தி Sவிடத்தை யுடைத்த படத்தினில் நடநவில் $கடலிடை யடுபடை தொடுமுகில் நகைமுக திருவுறை மணிமார்பன். 'மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே அப்பர் VI-38-3. tdமனுக்குத் துரியோதனன் விடம் ஊட்டிய வரலாறு இங்குக் குறிக்கப்பட்டுள்ளது, " பின்னரும் ஒரு பகல் பெற்றம் பெற்றவன் தன்னை, அம் மகிபதி தனயன் ஆதரித்து இன்னமு தருத்துவான் போல யாவையுந் துன்னிய விடங்களால் துய்ப்பித்தானரோ" (பெற்றம் வாயு பெற்றம் பெற்றவன். பீமன்) (வில்லி பாரதம் வாரணாவத 12) ஆற்றிற் கழுமுனைகளை மறைவாக நிறுத்தி அங்கே வீமனைக் குதித்து விளையாட ஏவினன் துரியோதனன்; அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளாற் காட்டிப் பீமனைக் காப்பாற்றினர் கண்ணபிரான். "வேறொரு பகற்கழு நிரைத்து வீமனோ டாறுபாய்ந் திருவரும் ஆடும் வேலையில்