பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/652

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 179 பரவி ன் நின்று நாள்தோறும் மனழகிழ்ச்சி அடைய ಟ್ಗ கையில் உண்றபவனே நாகம் விளங்கும் தணிகை ©Ꮦ) ' உறைபவனே! '(யாவராலும் புகழப்படும்) குறமகள் (வள்ளியும்) கற்பக விருகூடிங்களின் இந்ே ; நந்த மாது, தேவசேனையும் இருபுறத்தும் பொருந்த எழுந் ருக்கும் பெருமாளே. 271 (உயிர்போம் அத்தனி வழிக்கு - தொலையா வழிக்கு) இருப்பாக இருக்கும் (உற்ற ணையாயிருக்கும்) அவல் (உணவு) போன்ற (உனது) ருப்புகழானது (தன்னை) ப்பத்துடன் படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்து ஒழிக்கும்(என்னும் உண்மையை) எடுத்துக் கூறுகின்ற 'முருகவேள் இருதேவிமாரொடும் கலியான கோலமாய் மிக மகிழ்ச்சியுடன் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பதே தணிகையின் பெருமையாகும் (திருப்புகழ் 265, 267, 274, 284, 285, 293 பார்க்க) 'மின்போலும் இடைமடவார் இருமருங்கும் வீற்றிருப்ப வேல் கைக் கொண்டே அன்பே ஓர் உருவாகத் தணிகையில்நின் றருள் சுரக்கும் அமரர் கோவே" - எனப் பாடி மகிழ்ந்தனர் எந்தையார். (178 ம் பக்கத் தொடர்ச்சி) உயிர் போகும் கடைவழி - தனிவழி, தொலையா வழி ஆதலால் அந்த வழிக்கு, அவலோ பொதிசோறோ இருப்பு வேண்டும் என்பது - தும்மை நேடி வரும் தொல்ையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுங் கண்டீர்" எனவரும் கந்தரலங்காரத்தாலும் (51) அறியக்கிடக்கின்றது. "உயிர்போம் அத்தனி வழிக்கே" கந் அலங் - 59. . இனியும் இருப்பவல் திருப்புகழ் என்னுழிடத்து இருக்கன திருப்புக்ழ் என்று ஒரு பாட பேதம் கிடைத்தது. இது இருக்கு - ருக்வேதம் - அன்ன போன்ற - திருப்புகழ் எனப் பொருள்படும். திருப்புகழ் வேத சாரம் ஆகும் என்பதைச் சிவாகம வகையும் சதுமறையும் வடித்த திருப்புகழின் தன்டமிழின் தொனி தருதிரு மலையா தாலோ தாலேலோ" எனவரும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழிற் காண்கின்றோம். வேறுபாடபேதங்கள்:

எனவே சொல் - இயற்றமிழ் இசைத்தமிழ் நடத்தமிழ் எழுத்தொடும் இலக்கண