பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/679

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை திணைப்பு னத்தினைப் பண்டு காத்தம டந்தைகேள்வா. திருத்தணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் கந்தவேளே, பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய 'மங்கையாகா. படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே. (33) 282. கதிதர-மயிலமிசை வர தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனதான கிரியு லாவிய முலைமிசை துகிலிடு கபட நாடக விரகிக ளசடிகள் கெடுவி யாதிக ளடைவுடை யுடலினர் விரகாலே. க்ருபையி னாரொடு மணமிசை நழுவிகள் முழுது நாறிக ளிதமொழி வசனிகள் கிடையின் மேல்மன முருகிட தழுவிகள் பொருளாலே, பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர் அதிக மாவொரு பொருள்தரு பவரொடு பழைய பேரென இதமுற அணைபவர் விழியாலே. பகழி போல்விடு வினைகவர் திருடிகள் தமையெ னாவகை யறுகதி பெறும்வகை பகர மாமயில் மிசைவர நினைவது மொருநாளே: o o

  • மங்கை கோவே' என்றும் பாடம்.

tஉலாவிய போன்ற,