பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/683

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப் பொறியிலச் சமணரத் தனைபேரும் பொடிபடச் tசிவமணப்பொடிபரப்பியதிருப்

  1. புகலியிற் Sகவுணியப் புலவோனே; தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்

தவர்.திருப் புதல்வநற் சுனைமேவுந் தனிமனக் குவளைநித் தமுமலர்த் தருசெருத் தணியினிற் சரவணப் பெருமாளே. (35) 284. (அகப்பொருள்). புயம் அணைய தனனந் தனனத் தனனந் தனணத் தனனந் தனனத் தனதான குயிலொன் று'மொழிக் குயினின் trறலையக் கொலையின் பமலர்க் கணையாலே குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக் கொடிகொங் கையின்முத் தனலாலே, புயல்வந் தெறியக் கடனின் றலறப் பொருமங் கைய#ருக் கலராலே. "பறிதலை:- பாட்டு 172 குறிப்பைப் பார்க்க குஞ்சிவேர் பறித்த குண்டர் தக்கயா - 372 குஞ்சி - ஆண்மக்கள் தலைமயிர் வேர் பறித்தலாவது மயிரைப் பறி த்தல் அல்லது அலங்காரத்தைப் பறித்தல் எனில் குஞ்சி முதலான அலங்காரம் களைந்தா ரென்க. tதிருநீற்றை மதுரையிற் பரப்பினது "மன்னன் நீறணிந்தான் என்று மற்றவன் மதுரை வாழ்வார், துன்னி நின்றார்களெல்லாம் துயநீ றணிந்து கொண்டார்" - (பெரியபுரா - ஞானசம் - 857)

புகலி - சீகாழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று. ஏனைய பெயர்கள்: "பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம், பூந்தராய், சிரபுரம்,

22 து