உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 309 (ஆதிசேடனாம்) பாம்பின் மேல் முன்பு துயின்று அருள் புரியும் மேகவர்ணனாம் திருமாலும் தேவர்களும் ப்ார்த் துப் போருக்கு அஞ்சும்படி நெருங்கி எதிர்த்துவந்த சூர்னுடைய். மார்பைப் பிளந்து, பொருந்திய எல்லா இடங்களிலும் (அவன் அரற்றி விழும் ஒலி) ப்ர்ந்து ஒலிக்க அன்று கோபங் கொண்டு போர் புரிந்து (அவனைக்) கொன்ற வேலனே! தாமரை விரும்பத்தக்க குளங்களிற் பொருந்த வண்டின் கூட்டங்கள் கும்புகூடி இசை ஒலிக்க, குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடுகின்ற மலையினிடத்தே (வள்ளிமலைக்கு வந்து, வளப்பமுள்ள குறமங்கை (வள்ளியின்) (பாத) தாமரை வரக்கண்டு (வள்ளி வருதலைக் கண்டு) அங்கேயே நின்று (வள்ளியைக்) கும்பிட்ட பெருமாளே! (பதம் வினவென்று அன்புதந் தருள்வாயே) 323 பொது மகளிராம் பொய்யர்களுடைய மை சிய கண்ணில் மகிழ்ந்தும், (அந்த இன்பத்தைப்) bಿಘಿ: (விரும்பியும்), அவர்களுடைய காலைப் பிடித்துத் தடவியும், அல்குலை அனுபவித்தும், தெந்தென (என்று) வண்டு, கான்ட (ஒரு புள்), மயில், குயில், அன்றில் (கிரவுஞ்ச பட்சி) எனப்படும் பறவைகளின் பல ஒலிகளை SS? பின்னர்க் கொப்பூழ் என்கின்ற மடுவில் (ஆழ்ந்த நீர் நிலையில்) விழுந்தும், கிடந்தும், செவ்விய ధాన్జీ மெழுகு போல ஆகி, (முன் பக்கத் தொடர்ச்சி) ଗ୍ଯ ਾਂ வண்டுவாரணஞ்செம் போத்துக் குயிலென இசைக்கும் எட்டின் குரலினைப் பயின்று காமர் இயலுறு மகளிர் பாங்கர் எய்துழி இவையில் வேண்டுஞ் செயல்வகை புரியு மாறு சிறந்த சிற் கார மாமே" . கந்தபுரா. இந்திர புரி-15. (சீற்காரம் - மூச்சை உள்வாங்குதலால் எழும் ஒலி)