உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 முருகவேள் திருமுறை (5ஆம் திருமுறை உருகியு கந்திதழ் தின்று மென்றுகை யடியின கங்கள்வ ரைந்து குங்கும உபய தனங்கள்த தும்ப அன்புட னனைtயாமஞ்: சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட உணர்வழி tயின்பம றந்து நின்றனை நினைவேனோ, விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் களிகூர. வெயில் நில Sவும்பரு மிம்ப ரும்படி ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கனை விறல் நிரு தன்தலை சிந்தி னன்திரு மருகோனே, அருகர் கணங்கள்பி ணங்கி டும்படி $மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட அரகர சங்கர வென்று வென்றருள் புகழ்வேலா. 1.அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண்கரை 'யளிவை விலங்கலில் வந்து கந்தருள் பெருமாளே.(1.1) ெ ஒன t பாடபேதம் - அணை மீதே உலவிய'

  1. பாடபேதம் -இன்ப மனம் பிரிந்துணை

S "உம்பரும் இம்பரும் உய்ய அன்று" - திருவாசகம்- 9-17. $ மதுரையிற் சம்பந்தராய் வென்று திருநீற்றைப் பரப்பியது. பாட்டு 181 பார்க்க. அறம்வளர் சுந்தரி - பார்வதி, பாட்டு 278 பார்க்க

  • அரிவை விலங்கல் - வள்ளி மலை. பாடபேதம் -அரவவிலங்கலில் வந்து கந்தருள் பெருமாளே', அரவ விலங்கல்-சர்ப்பகிரி-திருச்செங்கோடு.