பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/785

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை திருக்கழுக்குன்றம் (செங்கற்பட்டு புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கு 2 மைல் நால்வர். பாடலும் பெற்ற தலம். இது கதலிவன்ம்' வேதகிரி, பகதிதிர்த்தம்' எனவும் வழங்கும். வேதங்களுங் கழுகுகளும் பூசித்த பழம்பதி சுவாமிகள் க தொழு வேதகிரி என்பர். இன்றும் இத்தலத்திற் பகஷ் தரிசனஞ் செய்தலும் மலைவலம் வருதலும் விசேடமாகக் கொண்டாடப் படுகின்றன. அந்தகக் ரராகவ முதலியார் பாடியருளிய தலபுராணம் ஒன்றுண்டு. "குடங்கள் நிரைத்தேறு" எனத் இதாடங்கும் 885 ஆம் பாடலும் அதன் பாட பேதப்படி இத்தலத்துக்கு உரிய பாடலாகும்.) 324. தொண்டனாக தனத்த தத்தம் தத்தன தானன தனத்த தத்தம் தத்தன தானன தனத்த தத்தம் தத்தன தானன தனதான அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில தினத்து மற்றொன்றுற்றறி யாது.பின் அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு கணையாலே. அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர் நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ சிலநாள்போய், இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன் மயக்கி லுற்றம் பற்றைவி டா துட லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய் நரை முதிர்வாயே. எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன் மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன திருக்கு நற்றொண்டர்க்கிணையாகவு னருள்தாராய்; சவித அடியவர் தவமதில் வர அருள்புரிவாயே" என்றார் 304ஆம் பாடலில் அடியார் ற் சேருதலே கதி தரும் என்பது ஆன்றோர் கொள்கை " சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர் குழர்ம் சாரிற் கதி பன்றி வேறிலை (அடுத்த க்கம் பார்க்க)