உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 முருகவேள் திருமுறை 337. மோகம் அற தனன தானன தத்தன தந்தன தனன தானன தத்தன தந்தன தனன தானன தத்தன தந்தன குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல் கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர் குமுத வாயமு தத்தை நுகர்த்திசை குயில்பு றாமயில் 'குக்கில் சுரும்பனம் வனiப தாயுத மொக்கு மெனும்படி #குரல்வி டாஇரு பொற்குட மும்புள பவள ரேகைப டைத்தத ரங்குறி யுறவி யாளப டத்தை யணைந்துகை பரிச தாடன மெய்க்கர ணங்களின் படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி படியு மோகச முத்ரமழுந்துத தவள ரூபSச ரச்சுதி யிந்திரை ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித 'துர்க்கை பயங்கரி சகல காரணி சத்தி பரம்பரி யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷத்களி குண்டலி சிவைம நோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேதவி தகத்ணி யம்பிகை த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் 15ஆம் திருமுறை தனதான பொருகாடை கிதமாகப், மதனுரலின். லொழிவேனோ, புவநேசை. யெமதாயி, முருகோனே. ங் குக்கில் . செம்போத்து. t பதாயுதம்- கோழி.

  1. குரல் - புட்குரல், பாடல் 197, 323-பார்க்க எட்டுப் பறவைகளும்

இப்பாடலிற் கூறப்பட்டுள. S சரச்சுதி. சரஸ்வதி. " இது தேவியின் திருநாமங்கள் பல வருகின்ற பாடல். துர்க்கை முதலாக 21 திருநாமங்களால் தேவி போற்றப்படுகின்றாள்.