உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை சிகர தீர்க்கம காசி கோபுர முக'ச டாக்கர சேனா டாக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே (13) 342. திருவடியைப் புகழ தனதன தந்த தனதன தந்த தனதன தந்த தனதான பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுககில் சந்து பனிநீர்தோய். புளகித கொங்கை யிளகவ டங்கள் புரளம ருங்கி லுடைசோர்; இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து இணைதரு பங்க அநுராகத். திரிதலொ ழிந்து மனதுக சிந்து னினையடி யென்று புகழ்வேனோ, மருள்கொடு சென்று பரிவுட னன்று மலையில் விளைந்த தினைகாவல். மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே; தெருளுறு மன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதனாளில். தெரிய இருந்த tபெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே. (14) 'சடாக்கரம் - ஆறெழுத்து - திருப்புகழ் 326, 327 - பார்க்க tபெரியவர் - சிவபிரான் (தாயுமானவர்); பெரியவன் சிராப். பள்ளியைப் பேணுவார் அரி அயன் தொழ அங்கிருப்பார்களே" என்னும் அப்பர் திருவாக்கையும் காண்க (V-85-2). பெரியவர் தந்த சிறியவ: முரண் அணி