உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்த திரு வயலியி லடிமைய குடிமை யினலற மயலொடு மலமற அரிய பெரியதி ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புத்மெ ழுந்தருள்கு கவிராலி. --- மலையுறை குரவந லிறைவ வருகலை பலதெரி விதரண முருக சரவண உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய நிருபவி மலசுக சொருப பரசிவ குருபர வெளிமுக டுருவ வுயர்தரு சக்ரகிரி யுங்குலைய விக்ரம ந டம்புரியு மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை மருவியெ யருமைய இளமை யுருவொடு சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு பெருமாளே. (5) 355. ஞான சித்தி பெற தனதான தான தத்த தனதான தான தத்த தனதான தான தத்த தந்ததான உருவேற வேஜெ. பித்து வொருகோடி யோம சித்தி யுடனாக ஆக மத்து கந்துபேணி. உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை யொழியாது ஆதை விட்டி ருந்துநாளும் இது அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்பு: அரிய பெரிய திருப்புகழ் - விகட பரிமள" எனத் துவக்கும் 921ஆம் பாடல்: வயலூரில் அருணகிரியார் விகட பரிமள" எனத் துவக்கும் அரிய பெரிய திருப்புகழைப் பாட இறைவன் உவந்து அவர் முன்-அற்புத கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து, விராலிமலைக்கு வா என்று அழைத்தார். இதை 'விராலி மாமலையில் நிற்பம், நீ கருதி உற்று வா என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து, ஞானமு தளித்த வாரம் இனி நித்தம் மறவேனே" என வரும் திருப்புகழ் (915) விளக்குகின்றது. (அடுத்த பக்கம் பார்க்க)