உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - விராலிமலை திருப்புகழ் உரை 405 பொருந்திய அந்த வீரலட்சுமி விளங்கும் வெற்றி வேலைச் செலுத்தின் கந்தனே! திருவயலூரில் அடிமையின் (அடியேனுடைய) குடிப்பிறப்பின் இன்னல் (துன்பங்கள்) ங்க, மயக்கமும், (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்ம்லங்களும் நீங்க, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் (கண்) முன்னே அற்புதக் (காட்சியுடன்) எழுந்தருளின குகனே! விராலி ம்லையில் வீற்றிருந்தருளும் குருமூர்த்தியே (பெரியோனே)! பெ பொருந்திய இறைவனே உள்ள கலைகள் பலவும் # கருணை வாய்ந்த முருகனே! சரவண மடுவில் தோன்றினவினே! கிரவுஞ்சமல்ைன்ய அழித்தவனே! எங்கும் ரணமாய் நிறைந்த அரசே! மாசற்ற - பரிசுத்தமான சுக சாரூபரான பரசிவு குருபரனே! (பரசிவனுக்குக் குரு மூர்த்தியே)! அண்டத்தின் புற வெல்லையுந் தாண்டி உயர்ந் செல்லும் சக்ரவாளகிரியும் நடுக்கமுற, பராக்ரமம் பொருந்திய நடனத்தைச் செய்த பச்சைநிறமான தோகைகள் ஒளி வீசும் மயில்மேல் பொருந்திய அருமை வாய்ந்த ଈTTଈ୪}LD உருவத்தோடு, வின் உலகமும், தேவர் கூட்டமும் ளங்க எழுந்தருளும் பெருமாளே! (பத்திவழியும் - முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே!) 355 நிரம்ப உரு ஏறும்படியாக (உருப்போடுகின்ற எண்ணிக் கை நிரம்ப ஆகும்படி) செபம் செய்து, ஒழ்புற்ற, கோடிக் கணக்கான, இம்ம் (வேள்வியால் வரும்) சித்தி உடனாத (பேறுகள் கூடிவர), சிவாகம விதிகளை மகிழ்ச்சியுடன் அநுசரித்து விரும்பி அறிதலும், | காட்டுதலும் யாரிடத்தும் பொருந்த வைக்காம்ல், ஒரெழுத்தாகிய பிரணவத்தை எப்போதும் ஒதி, முறைப்படி) வ்ர்ய்வை விடுத்திருந்து நாள்தோறும் (முன் பக்கத் தொடர்ச்சி) 1 முருகன் ஆடல் - குடையும் துடியும் "அறுமுகத்தோன் ஆடல் குடை, துடியாடல் வேல் முருகன் ஆடல்" - சிலப்பதிகாரம் 3 உரை. "மாக்கடல் நடுவண் நீர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற குர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும், "படை வீழ்த்தவுணர் பையுள் எய்தக் குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும்" - (சிலப்பதி 49-53)