உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 411 சந்திரன் அணையும்படி உயர்ந்துள்ள சோலைகளோடு கூடி, அதிக வளப்பமுள்ள சந்தானம் என்னும் தெய்வ விருட்சம் போலத் தன்னை வ்ழிபட்ட்ோர்க்குப் பேற்றினை (விரும்பின வற்ற்ைப் பெறும்படி) உதவுகின்ற விராலி மலைக்குப் பாதியளவு வரையில் (அன்பர்களை வரச்செய்து அவ்விட்த்துற்ற்- தெய்வ மணம் கமழுகின்ற சந்தானகோடு என்னும் இடத்தில் எழுந்தருளியிருந்து கொண்டு, தம்மை அட்ைந்த அன்பர்க்ட்கு இட்ட் க்ாமியங்கள்ை ஈந்தருளிக் காட்டுகின்ற பெருமாளே! (ஆட்கொ டருள்வாயே) 357 (மண், நீர், தீ, காற்று, விண் ஒன்ற) ஐந்து பூதங்களும், (வைரவம், வாமம் காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்னும்) சமயங்கள் ஆறும்_மந்திரமும், வேதமும், புராணங் களும், கலைகளும், ஐம்பத்தொரு விதமான அட்சர்ங்களும் (எழுத்துக்களும்), பல உருவங்களை உடைய தேவர்கள் முதலானவர்களும், இயங்கும் இபாருள், இயங்க்ாத பொருள் ஆனவையும், உயர்ச்சியுள்ள பிரமனும், மேக நிற்த்துத் திருமாலும், அந்திவண்ணனாம் உருத்திரனும், நிலவு, 鷲 என்பற்றை விசுகின்ற சந்திரனும், சூரியனும், அசபை என்னும் அம்ச மந்திரமும், ந்துவும், நாதமும் (இவை யெல்லாம்) கலந்த ஏக வடிவம் €ಣ್ಣ வடிவமே) அந்தப் பரம்பொருளின் சொரூபம்ெனப் ப்ாவித்து (அல்லது ஒன்றா வடிவமே தனது சொரூபம் என்று பாவித்து) இருத்த்ல்ே சிவயோகம் - (இந்தச் சிவயோக நில்ையைப் பெறுதற்கு) அவரவர் க்குரிய ணவம், மாயை, கருமம் என்னும் மும்மலங்களும் நீங்கப்பெற்று, உபதேச பர சம்பரதாய வ்ழியில் (பர்ம்பரையான குருமூர் த்தியின் வ்ழியாய் உபதேசம் ப்ெற்ற வழியில்) அந்த உபதேசப்படி பொருந்துகின்ற நெறியை (வழியைப்) பெறுவேனோ! (முன் பக்கத் தொடர்ச்சி) S வழியருளின் பேறு காட்டு - தம்மை யடைந்த அன்பர்கட்கு இட்ட காமியங்களை ஈந்தருளிக் காட்டுகின்ற $ அசபை என்பது அம்சமந்திரம். அந்த மந்திரம் அவன் நான் எனப்படும் சோகம். சோகம் பாவனை என்பது சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை