பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மதியணையுஞ் சோலை யார்த்து மதிவள'சந் தான கோட்டின் வழியருளின் பேறு காட்டி யfவிராவி, மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில் S வழியருளின் பேறு காட்டு பெருமாளே. (7) 357. உபதேச நெறி பெற தந்த தானன தான தனதன தந்த தானன தான தனதன தந்த தானன தான தனதன தனதான ஐந்து பூதமு மாறு சமயமு. மந்த்ர வேதபு ராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் வெகுருப. அண்ட ராதிச ராச ரமுமுயர் புண்ட ரீகனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொடு வெயில்காலும், சந்த்ர தரியர் தாமு $மசபையும் ந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது சிவயோகம். தங்க ளாணவ மாயை கருமம லங்கள் போயுப தேச குருபர சம்ப்ர தாயமொ டேயு நெறியது பெறுவேனோ, * சந்தானக்கோட்டின் வழியருளின் பேறு காட்டிய சந்தானம் என்னும் தெய்வவிருட்சம் தன்னை அடைந்தோர்க்கு அவர்கள் வேண்டிய பொருள்களை வேண்டியவாறு கொடுக்கும் என்பதை உலகத்தோர்க்குத் தெரிவித்த, t விராலிமலை மருவும் பாதி ஏற்றி - விராலிமலைக்குப் பாதியளவு வரையில் அவர்களை ஏறச்செய்து.

  1. கடி கமழ் சந்தான கோட்டில் அவ்விடத்துற்ற தெய்வ மணம் கமழ்கின்ற சந்தானகோடு என்னு மிடத்தில் எழுந்தருளியிருந்து கொண்டு.

(அடுத்த பக்கம் பார்க்க)