உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/893

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 முருகவேள் திருமுறை" 15ஆம் திருமுறை ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில் மலருட னேராட்டவி நோத மிடும்விழி மடவார்பால். 'ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை யீடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே; சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி சிலோத்தமி. நீலி சுரதிரி புவநேசை. tசீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னெனவெகு சீராட்டொடு பேண வடதிசை கயிலாசக் கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள் கோதாட்டிய ஸ்வாமி யெனவரு மிளையோனே. கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய கோனாட்டுவி ராலிமலையிறை பெருமாளே. (11) 'இது அருணகிரியாரின் வரலாற்றை விளக்கும். t "உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர் ஒருவ ரொரு வர்க்கு அவன் ஒர் புத்ர னானவன்" - வேடிச்சி காவலன் வகுப்பு. கந்த புரா திரு அவதார - 116