பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை வீணாள் கொடாத படைச்செ ருக்கினில் ர்மாள வேலை விடுக்கும் அற்புத வலா விராலிமலைத்த லத்துறை பெருமாளே. (13) 363. ஞானோபதேசம் பெற தானான தான தானான தான தானான தான தனதான மாலாசை கோய மோயாதெ நாளு மாயா விகார வழியேசெல். மாபாவி (காளி தாணேனு நாத மாதா பிதாவு மினி நீயே, நாலான வேத நூலாக மாதி நானோதி னேனு மிலைவீணே. நாள்போய் விடாம #லாறாறு மீதில் ஞானோபதேச மருள்வாயே! பாலா Sகலார ஆமோத லேப шITLe[T 62/Гт65 அணிமீதே. பாதாள பூமி யாதார மீன $பானீய மேலை வயலூரா; வேலா விராலி வாழ்வே "சமூக வேதாள யூத பதிசேயே. வீரா. கடோர சூராரி யே.செ வேளே சுரேசர் பெருமாளே. (14) வேலை - கடலில், t காளி - விடகுணமுள்ளவன். # ஆறாறு மீதில் - பாட்டு 294 பார்க்க 5 கல்லாரம் - செங்குவளை, செங்குவளைப்பிரியர் - தணிகை முருகர்: னால் கல்லார ஆமோத என்பதற்குக் கல்லார மலர்ப் பிரியனான கல்லார கிரியனே (தணிகை நாதனே) எனக் கொள்ளலாம். $ பானியம் - தண்ணிர். மேலை வயலூர் - திரிசிராபள்ளிக்கு மேற்கில் உள்ள வயலூர். (அடுத்த பக்கம் பார்க்க)