உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/917

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 - முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 371. சதற்குணமில்லாதாரைப்பாடும் குணம் ஒழிய தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் தனதான இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற் றினங்காப் பசிப்பொங் கனல்மூழ்கி. இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க் கிரங்கார்க் கியற்றண் o டமிழ்நூலின், உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத் துளங்காத் திடப்புன் கவிபாடிஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத் துறும்பாற் குணக்கன் புறலாமோ, fகடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட் கணைந்தாட் கணித்தின் புயமீவாய் +கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத் து செங்கோட் டில நிற்குங் கதிர்வேலா! அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க் கவிழ்ந்தோர்க் குணற்கொன் றிலதாகி. அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க் கறிந்தோர்க் களிக்கும் பெருமாளே. (5) ' குணக்கு - குணத்துக்கு t கடம் தோல் கடம் தோற்ற மத யானை காட்டில் எதிர்ப்பட + கரும்போற்கு அரும்போர் குளம் காட்டி - மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக்கண் காட்டிய பரமசிவன்.